முகப்புக்குத் திரும்பு
Vaigai Malar Logo

தமிழ் மாத இதழ்

ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
M.யோகநாதன்
இணையாசிரியர்கள்
Dr.K.சின்னராஜா M.A.M.பிரபு,
J.அக்னிராஜ்.
துணையாசிரியர்கள்
A.சசிகுமார்.
கௌரவ சட்ட ஆலோசகர்கள்
P.ஜெயக்குமார் B.Sc., B.L.,
K.வெற்றிவேல் M.Com., B.L.,
M.C.சுரேஷ்குமார் L.L.B.,
P.விஜயராஜா M.A., B.L., N.மகாராஜா M.L.,
மாவட்ட நிருபர்கள்
S.தியாகராஜன், P.M.ராஜா, S.கௌதமராஜன்
B.V.கண்ணன், C.பிரபு, C.மலையாளம்
A.கோடீஸ்வரன், A.காளிதாஸ், T.S.குமரன்
S.S.மணிகண்டன், B.A.மணிராஜன்
J.பார்த்திபன்
வெளியீட்டாளர் முகவரி
பிளாட் நம்பர். 77, K.V.R நகர்,
2வது தெரு, K.புதூர், மதுரை-625007.
தொலைபேசி எண்
+91 96299 36543 / 98425 73442
மின்னஞ்சல் முகவரி
vaigaimalar21@gmail.com
அச்சிடுவோர்
விக்னேஷ் ஆப்செட்
79A, தெற்கு மாரட் வீதி, மதுரை-625001.
இதழ் வடிவமைப்பு
J.B.பிரிண்டர்ஸ்,
1-1151/3 கோகுலம் காம்ப்ளக்ஸ்,
கண்ணனேந்தல் மெயின் ரோடு,
சசிநகர், ஐயர்பங்களா மதுரை - 625 014.
M.Yoganathan

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

புகை பிடிப்பதினால் மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதினால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகிறது.

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதினால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும். நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதினால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது. எனவே நமது உடல் நலத்தை பாதுகாப்போம் நோய்நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்வோம்.

M.யோகநாதன்
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
Press and Registration of Books Act-ன்படி செய்திகளின் தேர்வுக்கு ஆசிரியர் மட்டுமே பொறுப்பாவார். எல்லா வழக்குகளும் மதுரையில் உள்ள உரிய நீதிமன்றங்களின் வரம்பிற்கு மட்டுமே உட்பட்டவை. கதைகளில் வரும் பெயர்களும், நிகழ்ச்சிகளும் கற்பனையே. இதழில் வெளியாகும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு வைகை மலர் நிர்வாகம் பொறுப்பல்ல. பேட்டிகள் மற்றும் சிறப்புக் கட்டுரையாளர்களின் கருத்துகள் அவர்களின் சொந்தக் கருத்துகளே. படைப்புகளை சுருக்கவோ, திருத்தவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.